< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் - அன்புமணி ராமதாஸ்
|23 Dec 2022 4:35 PM IST
உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள். தேசிய உழவர்நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
உழவர்களின் கண்ணீரை துடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். அதற்காக பாமக போராடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.