< Back
மாநில செய்திகள்
ஆட்டோ மோதி விவசாயி பலி
கடலூர்
மாநில செய்திகள்

ஆட்டோ மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
3 Oct 2023 12:33 AM IST

ஆட்டோ மோதி விவசாயி பலியானார்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 56). விவசாயியான இவர் சம்பவத்தன்று அங்குசெட்டிபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்