< Back
மாநில செய்திகள்
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை..!
மாநில செய்திகள்

திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை..!

தினத்தந்தி
|
5 Sept 2022 11:52 PM IST

சென்னை திருவான்மியூரில் ரவுடி ஒலே சரவணனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஒலே சரவணனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் வந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்