< Back
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரெயில்  நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

தினத்தந்தி
|
22 Oct 2022 1:16 PM IST

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்துகின்றனர்.சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வருகைதரும் நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்