< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
வாழைத்தார் ஏற்றுமதி
|11 Nov 2022 12:15 AM IST
வாழைத்தார் ஏற்றுமதி
கொல்லிமலை அடிவார பகுதியில் தற்போது வாழைத்தார் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு வாகனத்தில் தொழிலாளர்கள் மூலம் வாழைத்தார் ஏற்றுமதி செய்யபடுவதை படத்தில் காணலாம்.