< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கான கண்காட்சி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான கண்காட்சி

தினத்தந்தி
|
19 Oct 2023 2:00 AM IST

சூலூர் விமானப்படை மையத்தில் மாணவர்களுக்கான கண்காட்சி நடைபெற்றது.

சூலூர் விமானப்படை மையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6 பள்ளிகளை சேர்ந்த 147 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

அறிவியல் கண்காட்சி, கலந்துரையாடல், பேச்சுப்போட்டி, குழுபாடல், குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சூலூர் விமானப்படை ஏர் கமோடர் விஷ்ணு கவுர் இந்த நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விமானப்படை விமானங்களின் செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்