< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
நிர்வாக என்ஜினீயர் பணியிட மாற்றம்
|2 Jun 2023 12:43 AM IST
விருதுநகர் மின்பகிர்மான வட்ட நிர்வாக என்ஜினீயர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மின்பகிர்மான வட்ட நிர்வாக என்ஜினீயராக பணியாற்றிய அகிலாண்டேஸ்வரி திருவாரூர் மின்வாரிய நிர்வாக என்ஜினீயராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரைக்குடியில் மின்வாரிய உதவி நிர்வாக என்ஜினீயராக பணியாற்றும் சிங்காரவேலன் பதவி உயர்வு பெற்று விருதுநகர் மின் பகிர்மான வட்ட நிர்வாக என்ஜினீயராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.