< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்
|5 April 2023 1:42 AM IST
மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் இளைஞர்கள் உற்சாகமாக குளிததனர்.
விடுமுறை தினமான நேற்று மதுரையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் இளைஞர்கள் மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்தனர்.