< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!
|12 April 2023 9:35 AM IST
ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு இன்று வருகை தந்தார்.
சென்னை,
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பிய நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சட்டமன்றம் வருகை வந்தார். கொரோனா, இருதய தொற்றால் ஐசியூவில் 15 நாட்களுக்கு மேல் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இன்று சட்டமன்றத்துக்கு வருகை தந்தார்.