< Back
மாநில செய்திகள்
சமத்துவ பொங்கல் விழா
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா

தினத்தந்தி
|
14 Jan 2023 11:51 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் பழனி, நகரமன்ற தலைவர் மா.காவியாவிக்டர், துணைத்தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் கோபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்