< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
நேர்த்திக்கடன்
|17 March 2023 12:15 AM IST
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாைவயொட்டி பெண் பக்தர் ஒருவர் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.