< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில்எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதம்
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில்எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:30 AM IST

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இப்பகுதி அருகே நேற்று முன்தினம் மதியம் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீ மளமளவென பரவி வேகமாக எரிந்து மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்