< Back
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

தினத்தந்தி
|
19 Jun 2023 12:30 AM IST

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 66). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் சுரண்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பெருமாளை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்