< Back
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

தினத்தந்தி
|
20 Aug 2023 12:15 AM IST

கடம்பூர் அருகே போக்சோ சட்டத்தில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு:

கடம்பூர் அருகே உள்ள கப்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (வயது 60), விவசாயி. இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தந்தை கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோகிலா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சமுத்திரபாண்டியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்