< Back
மாநில செய்திகள்
முதியவர் போக்சோவில் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முதியவர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன்(வயது 61). இவர் 9 வயது சிறுமி விளையாடி கொண்டிருக்கும் போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹாஜா அலாவுதீனை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்