< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் முட்டை விலை ரூ.5.25 காசுகளாக உயர்வு.!
|20 May 2023 9:07 AM IST
சென்னையில் ஒரு முட்டையில் விற்பனை விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னை,
சென்னையில் ஒரு முட்டையில் விற்பனை விலை 5 காசுகள் உயர்ந்து 5 ரூயாய் 25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் ஒருகிலோ கறிக்கோழி (உயிருடன்) கொள்முதல் விலை ரூ.122 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.