< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
|17 May 2023 12:50 AM IST
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மின் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் (பொது) சேகர், செயற்பொறியாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.