< Back
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
26 Dec 2022 12:09 AM IST

ராமநாதபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

ராமநாதபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் ராஜேசுவரி தலைமையில் நடைபெறுகிறது.. ராமநாதபுரம் மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை செயற்பொறியாளர் இளங்கோ தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்