< Back
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
26 Sept 2023 3:43 AM IST

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சுழி சாலையில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.


மேலும் செய்திகள்