< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; இன்று நடக்கிறது
|17 Aug 2023 12:00 AM IST
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; இன்று நடக்கிறது
அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.