< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|16 Oct 2023 1:36 AM IST
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் மின்நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண உள்ளார். ஆதலால் பொதுமக்கள் தங்களது மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்து தீர்வு காணலாம். மேற்கண்ட தகவலை சிவகாசி செயற்பொறியாளர் பாவநாசம் தெரிவித்துள்ளார்.