< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அரியலூரில் தூறல் மழை
|11 Oct 2023 11:40 PM IST
அரியலூரில் தூறல் மழை செய்தது.
அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 2.45 மணியளவில் அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தூறல் மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக பூமி குளிர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இதன்காரணமாகபொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.