< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
14 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
|7 Oct 2023 2:08 AM IST
நாங்குநேரி பேரூராட்சியில் 14 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இட்டமொழி:
நாங்குநேரி பேரூராட்சிக்கு உட்பட தென்னிமலை கிராமத்தில் பேரூராட்சி அனுமதி பெறாமல் வீடுகளில் குடிநீர் இணைப்பு இருப்பது குறித்து அறிந்த பேரூராட்சி தலைவர் கல்யாணி வானுமாமலை, செயல் அலுவலர் சாஜன் மாத்யூ ஆகியோர் அனுமதி பெறாத 14 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் ஆய்வு செய்து அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உள்ளதாக தெரிவித்தனர்.