< Back
மாநில செய்திகள்
அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன்
மதுரை
மாநில செய்திகள்

அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
6 Aug 2023 3:04 AM IST

அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை திடீர்நகர் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் 68-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வராகி அம்மன், பத்ரகாளியம்மன், மயான காளியம்மன் வேடமிட்டு அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் செய்திகள்