< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
|25 Jun 2022 7:31 PM IST
வேதாரண்யத்தில் தி.மு.க. தெருமுனை பிரசாரம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மேலவிதியில் நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி தெருமுறை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் பிரபு வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் பேசினார். இதி்ல முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரத்தினம், நகரமன்ற துணை தலைவர் மங்களநாயகி உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் திருக்குமரன் நன்றி கூறினார்.