< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
|4 Sep 2022 7:19 PM GMT
விருதுநகரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட செஸ் அசோசியேசன் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் விருதுநகரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.ஏழு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 130 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்கள் புதுக்கோட்டை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.