< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
இலவச தென்னங்கன்றுகள் வினியோகம்
|15 Aug 2023 1:45 AM IST
இலவச தென்னங்கன்றுகள் வினியோகம்
ஆனைமலை
தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்சங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் தலைமையில் ஒரு வீட்டுக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண் அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண் அலுவலர் நித்தியா மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.