< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
|23 April 2023 2:46 AM IST
விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தின் சார்பாக தீ தொண்டு வார விழாவையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தீ தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. வைரிசெட்டிப்பாளையத்தில் தீ தொண்டு நாள் விழா, நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.