< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்
|14 Oct 2022 1:12 AM IST
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளிலேயே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. அதனை மாணவர்கள் உற்சாகமாக காட்டியதை படத்தில் காணலாம்.