< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
போக்குவரத்திற்கு இடையூறு
|26 Jun 2023 1:36 AM IST
போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது.
விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் கேந்திர வித்யாலயா பள்ளி எதிரில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கான்கிரீட் கலவையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.