< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|24 April 2023 2:02 AM IST
பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி) மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்கிறார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.