< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
17 Sep 2023 12:15 AM GMT

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்