< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
தர்ணா போராட்டம்
|7 March 2023 12:18 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று அரசின் அடையாள ஆவணங்களை தரையில் கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.