< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
குடற்புழு நீக்க மாத்திரை
|15 Feb 2023 1:35 AM IST
குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினாா்.
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு விருதுநகர் அருகே சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினாா்.