< Back
தமிழக செய்திகள்
தீர்த்தக்குட ஊர்வலம்
நாமக்கல்
தமிழக செய்திகள்

தீர்த்தக்குட ஊர்வலம்

தினத்தந்தி
|
4 May 2023 12:30 AM IST

நாமக்கல் காமராஜ் நகர் சிவகணபதி, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்