< Back
மாநில செய்திகள்
பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
23 Jun 2022 12:44 AM IST

பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி

காரைக்குடி ரெயில்வே சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் செய்திகள்