< Back
மாநில செய்திகள்
பூக்குழி இறங்கிய பக்தர்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

பூக்குழி இறங்கிய பக்தர்கள்

தினத்தந்தி
|
10 Aug 2023 5:21 AM IST

பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியில் அமைந்துள்ள சந்தன முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் செய்திகள்