< Back
மாநில செய்திகள்
தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
12 April 2023 12:28 AM IST

பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

ராஜபாளையம் அருகே முகவூர் தெற்கு தெரு மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

மேலும் செய்திகள்