< Back
மாநில செய்திகள்
தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
17 July 2023 1:54 AM IST

நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்