< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பக்தர்கள் பாதயாத்திரை
|2 July 2023 11:39 PM IST
பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி, தோகைமலையில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லாண்டியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.