< Back
மாநில செய்திகள்
தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
31 July 2023 12:15 AM IST

தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்