< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|29 July 2023 1:21 AM IST
தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். மேலும் மாவிளக்கு வழிபாடு நடத்தினர்.