< Back
மாநில செய்திகள்
பழனியில் குவிந்த அண்டை மாநில பக்தர்கள்... 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
மாநில செய்திகள்

பழனியில் குவிந்த அண்டை மாநில பக்தர்கள்... 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தினத்தந்தி
|
26 Feb 2023 9:26 PM IST

கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

பழனி,

கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

விடுமுறை நாள் என்பதால், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், தரிசனம் செய்ய ஐந்து மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.

அதிகாலை முதலே பக்தர் கூட்டம் அலைமோதியதால், பொது தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் செய்திகள்