< Back
மாநில செய்திகள்
தேவர் ஜெயந்தி: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்  எம்.எல்.ஏ மரியாதை
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மரியாதை

தினத்தந்தி
|
30 Oct 2022 12:38 PM GMT

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மரியாதை செலுத்தினார்.

பசும்பொன்,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்