< Back
மாநில செய்திகள்
குடவாசல் தாசில்தாராக தேவகி பொறுப்பேற்பு
திருவாரூர்
மாநில செய்திகள்

குடவாசல் தாசில்தாராக தேவகி பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
8 Jun 2023 12:15 AM IST

குடவாசல் தாசில்தாராக தேவகி பொறுப்பேற்பு

வலங்கைமான் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றிய ரா.தேவகி நேற்று குடவாசல் தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட தேவகிக்கு தலைமை இடத்து துணை தாசில்தார் ஆராமுதன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வட்ட வழங்கல் அலுவலர் உள்பட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்