< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்

தினத்தந்தி
|
12 Aug 2023 12:39 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஆதனக்கோட்டை- 10, பெருங்களூர்-2, ஆலங்குடி-8.80, கந்தர்வகோட்டை-3, மழையூர் -37.40, கீழணை- 4.20, திருமயம்-25.60, இலுப்பூர்-20, குடுமியான்மலை-10, அன்னவாசல்-1 ஆகும்.

மேலும் செய்திகள்