< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்

தினத்தந்தி
|
23 Jun 2023 7:10 PM GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

புதுக்கோட்டையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக லேசாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-38, பெருங்களூர்-77, புதுக்கோட்டை-52, ஆலங்குடி-13, கந்தர்வகோட்டை-30, கறம்பக்குடி-2.80, மழையூர்-3.20, திருமயம்-24.20, அரிமளம்-2.40, அறந்தாங்கி- 9.40, ஆயிங்குடி-22.20, நாகுடி-9.20, ஆவுடையார்கோவில்-2.60, மணமேல்குடி-28, இலுப்பூர்-8.60, குடுமியான்மலை-6.20, அன்னவாசல்-64, விராலிமலை-21, உடையாளிப்பட்டி-4.50, கீரனூர்-8, பொன்னமராவதி-3.20, காரையூர்-11.

மேலும் செய்திகள்