< Back
மாநில செய்திகள்
அரியலூரில் பெய்த மழையளவு விவரம்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூரில் பெய்த மழையளவு விவரம்

தினத்தந்தி
|
19 Sept 2023 12:00 AM IST

அரியலூரில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அரியலூர்-25.2, திருமானூர்-6, குருவாடி-7, ஜெயங்கொண்டம்-6, சிந்தாமணி அணை-1.4, ஆண்டிமடம்-13 என மொத்தம் 58.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்