< Back
மாநில செய்திகள்
500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

தினத்தந்தி
|
16 July 2023 11:42 PM IST

வாணியம்பாடி அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் ஆந்திர மாநில போலீசார் ஆகியோர் குழுவாக இணைந்து தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள தேவராஜபுரம் மலைப்பகுதியில் நடத்திய மதுவிலக்கு சோதனையில் 500 லிட்டர் சாராய ஊறல், ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை கண்டுபிடித்து அழித்தனர்.

மேலும் செய்திகள்