< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
|21 Oct 2023 11:56 PM IST
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை தாசில்தார்களுக்கு காவல் பயிற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்த பயிற்சி நிறைவு பெற்ற நிலையில் அவர்கள் துணை தாசில்தார் நிலையில் வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டனர். அந்த வகையில், 32 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் மெர்சிரம்யா பிறப்பித்துள்ளார்.